Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
 

Authors                     : பிரபஞ்சன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 85.00

Price Outside India :  Rs 190.00

Published Edition    :  1

Published Year        :  Dec.09

Description        : பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்சனின் நுட்பமான மனதினையும் பன்முக ஆளுமையினையும் வெளிப்படுத்துகின்றன. தனது அற்புதமான மொழிநடையால் தான் எழுதுகிற எந்தப் பதிவையும் ஒரு வசீகரமான படைப்பாக மாற்றிவிடும் பிரபஞ்சனின் ஆற்றலுக்கு இந்த நூல் ஒரு உதாரணம்.

Price: Rs. 85.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy