Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்
 
மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் (Book)  நாட்டுப்புறக் கதைகள் >

Authors                     : கழனியூரன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 175.00

Price Outside India :  Rs 360.00

Published Edition    :  1

Published Year        :  Dec. 2009

Description        : ‘நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக்கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது.

Price: Rs. 175.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy