Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
நடந்து செல்லும் நீரூற்று
 

Authors                     : எஸ். ராமகிருஷ்ணன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 70.00

Price Outside India :  Rs 165.00

Published Edition    :  1

Published Year        :  Oct.2006

Description        : அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில். உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார்மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.

Price: Rs. 70.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy